நயன்தாராவை போல் அடிகடி காதலனை மாற்றும் பிரபல நடிகை..! ஆஹா லிஸ்ட் எங்கயோ போகுதே..!

actress janvi kapoor latest news: திரையுலகைப் பொறுத்தவரை ஒரு நடிகர் மற்றும் நடிகை ஆகிய இருவரும் ஒன்றாக இணைந்து நடிக்கும் பொழுது அவர்களுக்குள் காதல் ஏற்படுவது வழக்கம்தான். அப்படி பல ஜோடிகள் இன்றும் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் இவ்வாறு உண்மையான காதல் இருந்தாலும் ஒரு சிலர் பொழுதுபோக்கிற்காக காதலிப்பார்கள் பின் பிறிந்து விடுவார்கள். இது சினிமா வாசிகளுக்கு வழக்கம்தான்.

அதேபோலதான் நடிகை நயன்தாராவும் முதலில் சிம்புவை காதலித்தார் அதன்பின்பு பிரபுதேவாவை காதலித்தார் தற்போது விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார்.

தற்போது தமிழ் சினிமாவில் காதல் பேச்சில் கிசுகிசுக்கப்படும் நயன்தாராவை போல பிரபல நடிகை ஜான்வி கபூர் சட்டையை கழட்டி மாட்டுவது போல தனது காதலர்களை மாற்றி வருகிறாராம்.

இதை தொடர்ந்து தன்னுடைய புதிய காதலருடன் கோவாவில் குத்தாட்டம் போடும் அந்த புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதன் முதலாக ஜான்வி கபூர் சிகர் பாகாரிய என்பவரை காதலித்தார். இவருக்கு அடுத்ததாக இஷான் கட்டர் என்பவரை காதலித்தார்.

இவ்வாறு அவர்களுடைய காதல் பிரிவிற்கு பிறகாக கார்த்திக் ஆரியன் என்ற பிரபல நடிகர் ஒருவருடன் நெருக்கமாக பழகி வருகிறாராம் இவ்வாறு வெளிவந்த தகவலை பார்த்த ரசிகர்கள் அனைவரும் பெரும் அச்சத்தில் உள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த நடிகை வேறுயாருமில்லை மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனமான போனி கபூரின் மகள் தான் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

ஆனால் ஜான்வி கபூர் சுற்றுவட்டாரத்தில் எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு மட்டும்தான் வேறு எந்த உறவும் கிடையாது என கூறி வருகிறார்களாம்.

janvi kapoor
janvi kapoor

Leave a Comment