திறமை இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் மக்கள் மனதை கவர்ந்து இழுக்க முடியும் அந்த வகையில் நடிகை ஜாக்குலின் விஜய் டிவி தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார் அப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் உண்மையில் தொகுப்பாளராக வதற்கு முன்பாகவே விஜய் டிவியில் கனாக்காணும் காலங்கள், ஆண்டாள் அழகர் போன்ற சீரியல்களில் நடித்தவர். அதன்பின்தான் இவர் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
கடைசியாக கூட வெற்றிநடை கண்ட தேன்மொழி பிஏ என்ற சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக்கொண்டிருந்த ஜாக்லின் துல்கர் சல்மான், ரக்சன் ஆகியோர் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் ஜாக்குலின் வந்து போவார்.
இதோடு மட்டுமல்லாமல் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்திலும் நடித்து அசத்தியிருப்பார் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் சிறப்பாக பயணித்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்து இழுத்த உள்ளார் அந்த ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் நடிகை ஜாக்குலின் கிளாமரான புகைப்படங்களையும் அள்ளி வீசி வருகிறார்.
இப்பொழுதுகூட நீச்சல் குளத்தில் பிகினி டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூட ஷாக்காகி போய் பார்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..
