மாமா குட்டிகளை உசுப்பேற்றும் நடிகை இவனா.! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்..

மலையாள சினிமாவின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தற்பொழுது தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருபவர் தான் நடிகை இவனா. ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த நாச்சியார் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய பிரபலமடைந்தார்.

மேலும் இந்த படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் இவனா தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நிலையில் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அந்த வகையில் இந்த படத்தினை அடுத்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து கலவை விமர்சனத்தை பெற்ற ஹீரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே மலையாளத்திலும் பிசியாக இருந்து வந்த இவர் கடந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஒரு திருப்புமுனையாக அமைந்தது ஏனென்றால் வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 100 கோடி வரை வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது.

ivana 2
ivana 2

மேலும் இதன் மூலம் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகிறார். அந்த வகையில் லெட்ஸ் கெட் மேரேஜ் என்ற திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்க படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கள்வன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ivana 3
ivana 3

இந்த படத்தை பி.வி ஷங்கர் இயக்கி வரும் நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களிலும் மாறி மாறி இவனா நடித்து வரும் நிலையில் மறுபுறம் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற மாடனுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு இவர் வெளியிட்டிருக்கும் ஹார்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ivana 4
ivana 4
ivana 5
ivana 5

Leave a Comment