ஹாட் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை திணறடிக்கும் நடிகை இவனா.! லேட்டஸ்ட் கிளிக்..

சமீப காலங்களாக தொடர்ந்து ஏராளமான இளம் நடிகைகள் பிரபலமடைந்து வரும் நிலையில் திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவா இருந்து வருபவர்களும் இருக்கிறார்கள். மேலும் அந்த நடிகைகள் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தன்னுடைய ஒரே திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து உள்ளவர்தான் நடிகை இவனா. சமீபத்தில் இவர் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வரும் இவனா ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.

இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ivana 1
ivana 1

அந்த வகையில் தோனி தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணத்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது மேலும் இந்த படம் குறித்த போஸ்டர்களும் வெளியான நிலையில் முதன்முறையாக தோனி தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள்.

ivana
ivana

இவ்வாறு கடந்த வருடம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்து இருந்த லவ் டுடே திரைப்படத்தில் இவனா தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெளியாகி பல கோடி வசூல் சாதனையை படைத்தது. இவ்வாறு இதன்மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வரும் இவனா பிங் நிற உடையில் ஹாட், க்யூட் கலந்திருக்கும் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார் இதோ அந்த புகைப்படங்கள்.

ivama 2
ivama 2
ivana 3
ivana 3

Leave a Comment