பட வாய்ப்புக்காக இப்படியா பண்றது.? நடிகை இவனா வெளியிட்ட கிளாமர் புகைப்படம்.!

தமிழ் சினிமா உலகில் இளம் நடிகைகளின் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது அந்த வகையில் நடிகை இவானா. இவர் இதுவரை விரல்விட்டு என்னும் அளவிற்கு தான் படங்களில் நடித்திருக்கிறார். அனால் அந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள் தான் அந்த வகையில் மாஸ்டர், ஹீரோ போன்ற..

படங்களில்  முக்கிய பத்திரங்களில் நடித்த வந்த இவர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த  லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்திருந்தார் படத்தில் இவருடைய நடிப்பு சிறப்பாக இருந்ததால் ரசிகர்கள் இவருக்கு உருவாகினர்.  பிரதீப் ரங்கநாதன் , இவனா உடன் இணைந்து யோகி பாபு, ரவீனா ரவி..

ராதிகா சரத்குமார், சத்யராஜ், விஜய் வரதராஜ் மற்றும் பலர் நடித்து இருந்தனர். லவ் டுடே படம்  100 கோடிக்கு மேல் அள்ளி வெற்றி கண்டது. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சில படங்களிலும் இவனா கமிட் ஆகி வருகிறார். தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகை இவானா சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒருவர்.

இவர் ரசிகர்களுடன் உரையாடுவது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் ஆனால் சமீபகாலமாக இவர் பட வாய்ப்பை கைப்பற்ற  மற்ற நடிகைகள் போல நடிகை இவானாவும்  கிளாமரான டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது இவர் மார்டன் உடையில் எடுத்துக் கொண்டாக புகைப்படத்தை..

பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.  சல்லடை போன்ற ஒரு டிரஸை  போட்டுக்கொண்டு நடிகை இவனா விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் இதோ ரசிகர்களை கவர்ந்திழுத்த நடிகை இவனாவின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ivana-
ivana-
ivana-
ivana-

Leave a Comment