நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் திருமணம் செய்து கொண்டபிறகு படங்களில் அவ்வளவாக நடிப்பதில்லை ஆனால் சமீபகாலமாக கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நாச்சியார், இந்த திரைப்படத்தில் ஜோதிகா முழுக்க முழுக்க புதுவிதமான கேரக்டரில் நடித்திருந்தார், இவரின் கதாபாத்திரம் மிகவும் ஆக்ரோஷமான கதாபாத்திரம். இந்த திரைப்படத்தில் ஜோதிகா நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார், இந்தநிலையில் இவானா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது கடற்கரையில் இருக்கும் இவானாவின் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது,
