வளைவு நெளிவுடன் சிலைபோல் மிக அழகாக இருக்கும் அர்ஜுன் மகள்.. வைரலாகும் புகைப்படம்..

0

சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ள ஏராளமான நடிகைகள் தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருத்து வருகிறார்கள்.  அந்த வகையில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன்.

பொதுவாக பிரபல முன்னணி நடிகர், நடிகைகள் தங்களின் மார்கெட் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் பொழுதே தங்களது வாரிசுகளை சினிமாவில் அறிமுகப்படுத்தி அவர்களை பிரபலமடைய செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் ஐஸ்வர்யாவும் பிரபல முன்னணி நடிகரான அர்ஜுனின் மகளாக சினிமாவிற்கு அறிமுகமானவர்.

இவர் 2013ஆம் ஆண்டு வெளிவந்த பட்டத்து யானை திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தினை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தமிழில் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலம் கிடைக்கவில்லை இந்நிலையில் தெலுங்கு, மலையாளம் என இரு மொழி திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் தற்பொழுது லாக் டவுன் என்பதால் வீட்டிலேயே இருந்து வரும் ஐஸ்வர்யா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவது மற்றும் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பது என மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற மெல்லிய புடவையில் அழகில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். அந்த வகையில் தற்போது இந்த புகைப்படங்கள் அனைத்தும் சோஷியல் மீடியாவில் காட்டு தீ போல் பரவி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ishwariya arjun
ishwariya arjun