சட்டையை கழட்டிவிட்டு படும் மோசமான புகைப்படத்தை எடுத்துக்கொண்ட இனியா.! ரசிகர்கள் ஷாக்.

0

தென்னிந்திய திரை உலகில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உள்ளவர் நடிகை இனியா. மலையாளத்தில் ஆரம்பத்தில் நடித்தாலும் அவருக்கு பெரும்பாலான பட வாய்ப்புகளை கொடுத்தது என்னவோ தமிழ் சினிமாதான் இவர் தமிழில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் இவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரது நடிப்பு திறமை பெயரளவில் இருந்ததால் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறியவர் இனியா.

தமிழில் வாகை சூடவா, மௌனகுரு போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன அதன்பிறகு இவர் தமிழ் சினிமாவில் நிலைத்து நிற்காமல் திடீரென மலையாளம்,தெலுங்கு பக்கமும் மாறி மாறி நடித்ததால் இவருக்கு சினிமா உலகில் நிலையான இடம் கிடைக்காமல் போனது. மலையாளத்தில் இவர் மம்முட்டியுடன் இணைந்து ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழையும் சம்பாதித்தார்.

இப்படி சினிமா உலகில் நல்ல பெயரை பெற்று வந்து கொண்டிருந்தாலும் சமீபகாலமாக போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அதற்கு காரணம் இவர் அனைத்து மொழிகளிலும் பட வாய்ப்பை கைவிடுவதே காரணமென புகைப்படத்தை பார்த்து பலரும் கூறுகின்றனர்.

சினிமாக்களில் குடும்ப பாங்காக நடித்து வந்த இனியா போட்டோ ஷூட்டில் மட்டும் ஆடையின் அளவை அதிரடியாக குறைத்து புகைப்படங்களை வெளியிடுவதை  வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் பல புகைப்படம் இளசுகளை  ஆட்டி படைத்த நிலையில் இவர் தற்பொழுது மாடர்ன் உடையில் சட்டையை கழட்டி தனது உள்ளாடை தெரியும்படியான புகைப்படத்தை எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.