மாடர்ன் சுடிதாரிலும் குறையாமல் கவர்ச்சி காட்டும் இனியா.! வெளியிலுக்கு இப்படி ஒரு குளிர்ச்சியா.! வைரல் புகைப்படம் இதோ.

மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் நடிகை இனியா இவர் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி அந்த படத்திற்கு வெற்றியை சேர்கிறார்.

தமிழ் சினிமாவில் இவர் 2010 ஆம் ஆண்டு வெளியான “பாடசாலை” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது பயணத்தை மேற்கொண்டார் அதிலிருந்து தற்போது வரையிலும் தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் இவர் தனியாக தெரிகிறார்.

அந்த வகையில் இவர் வாகை சூடவா,  மௌனகுரு மற்றும் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அத்தகைய படங்கள் வெற்றி பெறாததால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இருப்பினும் சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை கொடுக்கும் என நம்பி இருக்கிறார். அந்த வகையில் கன்னடம், மலையாளத்தில் தற்போது டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார் நடிகை இனியா.

திரை உலகில் எப்பொழுதும் குடும்பப் பெண்ணாக ஆடையை விலக்கி  எந்த ஒரு படத்திலும் நடித்து இருக்கமாட்டார் இனியா அப்படி சிறப்பாக நடித்து வந்த இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே அதற்கு எதிர்மாறாக இருந்துவருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் போட்டோ ஷூட் ஒவ்வொன்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருப்பதால் அந்த புகைப்படங்களுக்கு நல்ல லைக்குகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.

அந்த வகையில் தற்பொழுது வெயிலுக்கு ஏற்றார்போல மாடர்ன் உடையில் அங்கங்கு ஓட்டையை போட்டு காத்து வாங்கும் அளவிற்கு உடையை போட்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இளசுகளை அடிப்படைப்பதோடு.  லட்சக்கணக்கான லைக்குகளையும் குவித்து வருகிறது.

Leave a Comment

Exit mobile version