ரம்பாவையே ஓரம் கட்டும் அளவிற்கு வெல்வெட் கேக் போல் மிளிரும் இனியா..!வைரலாகும் புகைப்படம் ..!

actress iniya latest photo shot: தற்சமயம் திரை உலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் யாஷிகா ஆனந்த். ஆனால் அவர்க்கு டக்ப் கொடுக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் தான் இனியா.

இவர் தமிழில் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலமாக திரை உலகில் அறிமுகம் ஆனார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து யுத்தம் செய் திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார்.

இவ்வாறு தமிழ்மொழியில் அதிக ஆர்வம் கொண்ட நமது நடிகை அதை தொடர்ந்து வாகை சூட, மௌனகுரு போன்ற பல திரைப்படங்களில் நடித்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்தார்.

நான் தமிழில் அதிக திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் ஒரு மலையாள நடிகை என்பதை கருத்தில் கொண்டு மலையாளத்திலும் திரைப்படங்கள் நடித்து வந்தார்.  என்னதான் இவர் பல திரைப் படத்தில் நடித்திருந்தாலும் இதுவரை முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை மட்டுமே பெற முடியவில்லை.

இதனால் தற்போது நடிகைகள் திரைப்பட வாய்ப்பு குறைந்துவிட்டால் கையாளும் வித்தையை தானும் கையால ஆரம்பித்துவிட்டார் அந்த வகையில் தற்போது சுடசுட போட்டோ சூட்டை நடத்தி தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டகிரம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்த வகையில் தற்போது மீண்டும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.  இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

iniya
iniya
iniya
iniya

Leave a Comment