ரெட்டை ஜடையில் பாவாடை சட்டையில் குழந்தையாக புதிய ட்ரெண்டிங்கில் இனியா!! வைரலாகும் புகைப்படம்

actress iniya in new look photo viral: நடிகை இனியா தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்து தேசிய விருதை பெற்று இருந்தாலும் இன்னும் முன்னணி நடிகையாக தன்னை நிலைநாட்டிக் கொள்ள முடியாமல் போராடி வருகிறார்.

இவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். மேலும் அதனைத் தொடர்ந்து தற்போது சன் டிவியில்  சீரியலில் நடித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.

இந்த நலையில் இவர் தற்போது ரெட்டை ஜடையில் பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் பிங்க் நிற பாவாடையுடன் மிக கவர்ச்சியாக தனது மேல் சட்டையை கழட்டி கொண்டு விதவிதமாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையதளங்களில் தாறுமாறாக பரவி வருகிறது.

iniyaactress
iniyaactress
iniya1
iniya1
inya2
inya2
iniya3
iniya3

Leave a Comment