வெறும் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு செம்ம போஸ் கொடுத்த இனியா.! வைரலாகும் புகைப்படம்.

மலையாள நடிகையான இனியா ஆரம்பத்தில் மலையாள படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வந்ததன் மூலம் தமிழ் சினிமா இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கண்களில் பட தொடங்கினார் அதன் காரணமாக தமிழில் இவர் வகைசூடவா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இப்படத்தை சற்குணம் அவர்கள் இயக்கியிருந்தார் இப்படத்தில் ஹீரோவாக விமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் தமிழ் சினிமாவில் இது ஒரு புது வித படமாக அமைந்தது முதல் படத்திலேயே எதார்த்தமான நடிப்பை வெளி படுத்தியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கண்களில் பட தொடங்கினார்.

இனியா இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்த வகையில் இவர் நான் சிகப்பு மனிதன், சென்னையில் ஒரு நாள், அம்மாவின் கைபேசி ,மௌனகுரு ,புலிவால் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார்.

இருப்பினும் இப்படங்கள் அவருக்கு நல்லதொரு பெயரை பெற்றுக் கொடுத்தாலும் அத்தகைய படங்கள் வெற்றி பெறவில்லை இதனையடுத்து அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.  இதனையடுத்து பிறமொழியில்  முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டுக்கண்டு நடித்து வலம் வந்தாலும் தமிழ் சினிமாவில் மட்டும் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இருப்பினும் தனக்கு பலம் தனது ரசிகர்கள் என்பதை நன்கு உணர்ந்திருந்த இனியா அவர்களை தக்க வைத்துக்கள்ள மற்ற முன்னணி நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார் இருப்பினும் தற்போது அதனை எல்லாம் தாண்டி ஒரு படி மேலே சென்று கவர்ச்சியின் உச்சத்தில் இருக்கும்படியான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளார். இதோ  அந்த புகைப்படம்.

ineya
ineya

Leave a Comment