காட்டக்கூடாததை காட்டிய வாகை சூடவா இனியா.!! இணையதளத்தை கதிகலங்க விடும் புகைப்படம் உள்ளே.

0

actress ineya photo:நடிகை இனியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர், இவர் என்னதான் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் முன்னணி நடிகைக்காண அந்தஸ்தை பெற முடியவில்லை.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் பாடசாலை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் வாகை சூட வா என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பிரபலம் அடைந்தார்.

அதன் பின்னர் இனியா நடித்து வெளியாகிய மௌனகுரு, சென்னையில் ஒரு நாள், புலிவால், நான் சிவப்பு மனிதன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது.

பொதுவாக பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவிற்கு வந்ததும் உச்சத்தை அடைந்து விடுவார்கள். ஆனால் இவருக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, இன்னும் முன்னனி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் போராடி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் தான் நடிக்கும் திரைப்படத்தின் கதையை சரியான முறையில் தெரிவு செய்யாமல், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நடித்து வருகிறார். அதனால் இவர் அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்க முடியாமல் இருக்கிறார்.

தற்போது இனியா காபி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படியே போனால் சரிப்பட்டு வராது ஒரு வாய்ப்பும் கிடைக்காது என தெரிந்துகொண்டு இனிய கவர்ச்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. காரணம் என்னவெண்றால் அந்த புகைப்படத்தில் தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்தப் புகைப்படம்.

ineya
ineya