ஸ்லீவ்லெஸ் பனியனை போட்டு ரசிகர்களை மூழ்கடிக்கும் மேயாத மான் நடிகை இந்துஜா.! அதுவும் உங்க டாப் அங்கிள் புகைப்படம் வேற லெவல்..

கொஞ்சம் அழகும், உடல் வளைவு நெளிவும் இருக்கும் துணை நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் நடிகையாகும் வாய்ப்பை பெட்டரு  மிகப்பெரிய அளவில் உச்சத்தை அடைவது வழக்கம் அந்த வகையில் மேயாதமான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பின் ஹீரோயினாக விஸ்வரூபம் எடுத்து அவர் இந்துஜா.

முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கத் தொடங்கினார்.

மேலும் தமிழில் மெர்குரி, பூமரங், மகாமுனி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதன் விளைவாகவே தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதையும் ஏற்று சிறப்பாக நடித்தார் இது அவருக்கு சினிமாவில் நல்ல முன்னேற்றம் பெற்றுக்கொடுத்தது.

தற்பொழுது இவர் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “காக்கி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நயன்தாரா நடிக்கும் “நெற்றிக்கண்” திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இவருக்கு இந்த இரண்டு திரைப்படங்களே கைவசமுள்ள நிலையில் அடுத்து அடுத்த பட வாய்ப்பை கைப்பற்ற தற்போது இந்துஜா. புது புது விதமான உடைகளை அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இணையதள பக்கத்தில் டிரெண்ட் ஆகி வருகிறார்.

induja
induja

அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் பணியின் அணிந்து துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் இது அந்த அழகு சிலையின் புகைப்படங்கள்..

induja
induja
induja
induja

Leave a Comment