ஆள் வாட்ட சாட்டமாக இருக்கும் பிரபலங்களுக்கு எப்பொழுதுமே சினிமா உலகில் நல்ல வரவேற்பு இருந்துள்ளது இப்போதும் அப்படித்தான் இருக்கிறது அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2017ஆம் ஆண்டு மேயாதமான் என்ற திரைப்படத்தில் வைபவுக்கு தங்கச்சியாக நடித்து அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்.
அதனைத் தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார் அந்த வகையில் 60 வயது மாநிறம், பில்லாபாண்டி, பூமாரங் போன்ற படங்களில் நடித்து வந்த இவர் ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி திரை படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி அதன் காரணமாக பிகில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்த காரணத்தினால் தற்போது தமிழ் சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளை அள்ளிய வண்ணமே இருக்கிறாராம் தற்போது கூட தனுஷின் நானே ஒருவன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவுலகில் இந்துஜா ரவிச்சந்திரன் தனது அழகையும், திறமையையும் காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ என்ற பெயரில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி தனது அழகை காட்டி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் கூட நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் தம்மாத்தூண்டு டவுசர் போட்டுக்கொண்டு விதவிதமாய் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வர்ணிக்கப்படுகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

