தொப்பையை குறைத்த பிகில் பட இந்துஜா.? மாடர்ன் உடையில் செல்லம் இப்போ எப்படி இருக்குது பாருங்க..

0
indhuja
indhuja

சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது அழகு மற்றும் திறமையின் மூலம் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்கின்றனர் அந்தவகையில் டாப் நட்சிரங்களான திரிஷா, ஸ்ரேயா போன்ற நடிகைகளை தொடர்ந்து வந்தவர்தான் நடிகை இந்துஜா.

ஆரம்பத்தில் மேயாதமான், பிகில் போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மற்றும் இளசுகள் மத்தியில் பேசக்கூடடிய நடிகையாக மாறினார். மேலும் சமூகவளைத்தளப் பக்கத்தில் இவரை பின்பற்றுவரும் அதிகமாக ஆரம்பித்தனர். இத்தனை அறிந்த இயக்குனர், தயாரிப்பாளர் இந்துஜாவுக்கு ஹீரோயின் என்ற அந்தஸ்தை கொடுத்து அழகு பார்த்தனர்.

அந்த வகையில் முன்னணி நடிகரான ஆர்யா நடிப்பில் உருவான மகாமுனி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் ஹீரோயினாக என்ட்ரி ஆனார். அதன் பிறகு தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்துஜா ஆரம்பத்தில் நல்ல வாட்டசாட்டமாக இருந்ததால் இவருக்கு பெரும்பாலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் கிடைத்தன.

அதை உணர்ந்திருந்த இந்துஜா தனது உடம்பழகை குறைத்து தனது வளைவு நெளிவு காட்ட ஆரம்பித்தார் அப்படி பல புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை இரவு நேர தூக்கத்தை கலைத்து வந்த இந்துஜா. இப்படி இருக்கின்ற நிலையில் இந்துஜா மாடர்ன் உடையில் சற்று உடல் அழகை இன்னும் குறைத்து தனது அழகை தூக்கி காண்பித்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

இதோ அழகில் ஜொலிக்கும் இந்துஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

indhuja
indhuja
indhuja
indhuja