நீச்சல் குளத்தில் செம்ம ஆட்டம் போட்ட “இந்துஜா ரவிச்சந்திரன்”.. புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்

0
indhuja-ravichandran-
indhuja-ravichandran-

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் ஏராளம் அதில் தவிர்க்க முடியாத நடிகை என்றால் அது இந்துஜா ரவிச்சந்திரன் தான் இவர் ஒரு மாடல் அழகியையும் கூட.. திரை உலகில் முதலில் “மேயாத மான்” என்னும் திரைப்படத்தில் வைபவுக்கு தங்கச்சியாக சுடர் விழி என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளிக் குவித்தார் ஒரு வருடத்திற்கு மூன்று படங்களில் நடித்து வந்தார் இவர் நடிப்பில் பெரிய அளவில் பேசப்பட்டது மகா முனி, நானே வருவேன், பிகில் போன்ற படங்கள் தான் தற்பொழுது கூட இவர் “காக்கி” என்னும் திரைப்படத்தில் விறுவிறுப்பாக  நடித்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அவ்வபொழுது வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி திரை உலகில் நல்ல படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் அதனால் என்னவோ அவ்வபொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிடுவதையும்..

ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார். அதுவும் இவர்  வெளியிடும் புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமாகவும் ரசிகர்களை கவரும்படி இருப்பது தான்  ஸ்பெஷல் அப்படி சமீபத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன்  நீச்சல் குளத்தில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் காட்டு தீ போல பரவி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் புகைப்படம் எடுக்கலாம் அதுக்குன்னு இந்த அளவிற்கு உங்களுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாமல் போயிடப் போகுது என கூறி கமெண்ட் அடித்து புகைப்படத்திற்கு லைக்களை அள்ளி வீசி போட்டு வருகின்றனர். இதோ நடிகை இந்துஜா ரவிச்சந்திரனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

indhuja
indhuja