ஆள் பார்ப்பதற்கு வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா உலகில் வாய்ப்பு குவிந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் பார்ப்பதற்கு சும்மா நச்சுனு வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைதான் இந்துஜா ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முதலில் மேயாதமான் என்ற திரைப்படத்தில் நடித்த அறிமுகமானவர். இந்த படத்தில் வைபவ் – வுக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் அனைவரது கண்களிலும் பட்டார் அதன்பின் தமிழ் சினிமாவில் அவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தது. அந்த வகையில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் மெர்குரி, 60 வயது மாநிறம் பிகில், பூமராங், மகாமுனி, பில்லா பாண்டி, சூப்பர் டூப்பர், மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார்.
இந்த அனைத்து படங்களிலும் அவர் கெஸ்ட் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் மற்றும் ஹீரோயினாகவும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை சீரும் சிறப்புமாக நடிப்பதால் பட வாய்ப்புகள் நடிகை இந்துஜா வுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது. அந்த வகையில் 2022 – ல் இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்
இப்படி சினிமா உலகில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தாலும் ஒவ்வொரு ரசிகர்களும் தனது முக்கியம் என்பதை நன்கு உணர்ந்து கொண்ட மற்ற நடிகைகள் போல இவரும் தொடர்ந்து புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார்.
அதுபோல இப்பொழுது டைட்டான ட்ரெஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..