பலபலன்னு இருக்கியே பிளாஸ்டிக் ரைசா நீ.! இந்துஜா புகைபடத்தை பார்த்து வழியும் ரசிகர்கள்.!

தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இந்துஜா இவர் தமிழ் சினிமாவில் வைபவ் நடித்த மேயாதமான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார். அதேபோல் இந்துஜா இதுவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடித்துள்ளார்.

indhuja
indhuja

ஆனால் சூப்பர் டூப்பர் படத்தில் ஜில்ஜில் ராணி என கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார், மேலும் இவர் கையில் தற்போது அரை டஜன் திரைப்படங்கள் இருக்கின்றன இதனை தொடர்ந்து மேலும் பல திரைப் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

indhuja
indhuja

சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இந்துஜா அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதேபோல் தற்போது சில புகைப்படங்களை வெளியிட்டு ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளை அடித்துள்ளார்.

indhuja
indhuja
indhuja
indhuja
indhuja
indhuja

Leave a Comment