நடிகை இந்துஜா ரவிசந்திரன்னா இது.? புல்லட்டில் செம்ம ஸ்டைல்லாக உட்கார்ந்து எடுத்துக்கொண்ட மாஸ் புகைப்படம்.

0
indhuja-ravichandran
indhuja-ravichandran

சமீபகாலமாக சினிமாவுலகில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகைகள் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றி டாப் நடிகைகளையே ஆச்சரியப்படுத்துகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 2014 ஆம் ஆண்டு அடி எடுத்து வைத்து பிரபலமானவர் நடிகை இந்துஜா ரவிசந்திரன்.

இவரது முதல் படமே அமோக வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் ஒரே மாதிரியான படங்களில் நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான படங்களிலும் நடிப்பதால் அவரது திறமை பெரிய அளவில் பேசப்பட்டது.

மேயாதமான் திரைப்படத்தை தொடர்ந்து இவர் மேற்கு ஒரு 60 வயது மாநிறம் பில்லாபாண்டி பூமாரங்க் மகாமுனி ஆகிய படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மேலும் இப்பொழுது தொடர்ந்து ஹீரோயினாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவரது கையில் தற்போது காக்கி என்ற ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இருக்கின்றன.

அதிலும் சிறப்பாக நடித்து வருகிறார் இந்த திரைப்படம் வெற்றி பெறும் பட்சத்தில் 2022ஆம் ஆண்டு இவரது ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை இந்துஜா ரவிசந்திரன் பட வாய்ப்பு இல்லையென்றாலும் பரவாயில்லை.

ரசிகர்கள்தான் முக்கியம் என்பது போல பைக்கில்செம டைட்டான டிரஸ் போட்டுக்கொண்டு இவர் செம்ம மாஸாக எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

indhuja-ravichandran
indhuja-ravichandran