இடுப்பழகை டாப் அங்கிளின் மூலம் காட்டிய நடிகை இலியானா.. புகைபடத்தை மேலே இருந்து கீழ் வரை பார்க்கும் ரசிகர்கள்.

இடுப்பழகின் மூலம் கோடானகோடி ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் நடிகை இலியானா.

தனது இடுப்பழகி ஆகவே உடல் எடையை அதிகரிக்க கொள்ளாமல் தினமும் உடற்பயிற்சி செய்து இடுப்பை அழகாக வைத்துக் கொண்டு இளசுகளை படாதபாடு படுத்தியவர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அடியெடுத்து வைத்தார்.

கேடி படம் சொல்லும் அளவிற்கு வெற்றியை பெறாததால் அவர் தமிழ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டார். பெரிதும் இந்தி மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனத்தை செலுத்தி நடித்துக்கொண்டிருந்தார்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் வந்த பட வாய்ப்பை விட்டுவிட்டு காதலில் இறங்கினார் இலியானா  ஆஸ்திரேலிய போட்டோகிராஃபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில்  இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

இதனால் இலியானா மீண்டும்  சினிமா பக்கம் நடிக்க வந்தார் ஆனால் உடல் எடை அதிகரித்தால் மீண்டும்  உடல் எடையை குறைத்து தனது இடுப்பழகி காட்ட ஜிம்மே கதி என்று கிடக்கிறார்.

மேலும் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்த இலியானா தற்போது டூ பீஸ் உடையில் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதோ நீங்களே பாருங்கள்

ileana
ileana

 

Leave a Comment