இலியானாவின் முன்னழுகு புகைப்படத்தை பார்த்து திக்குமுக்காடும் ரசிகர்கள்.!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா. இவர் தேவதாசி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் எடுத்த அவர் தெலுங்கில் பல முன்னணி நடிகரின் படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் இந்த நிலையில் அவர் தமிழில் 2006ம் ஆண்டு கேடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இதனைத் தொடர்ந்து பல வருடங்கள் கழித்து தமிழில் மீண்டும் 2012 தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த நண்பன் என்ற திரைப்படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவர் இந்தி,கன்னடம் போன்ற பிறமொழி படங்களிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலியானா அவர்கள் நீண்ட நாட்களாக காதலித்து வந்த ஆஸ்திரேலியா போட்டோகிராபரை பிரிந்து தற்பொழுது சினிமாவில் நடிக்க முடிவு எடுத்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக உடல் எடையை அதிகரித்து காணப்பட்ட இலியானா பார்த்த நெட்டிசன்கள் பலரும் இலியானாவை அழைத்து வந்தார் இந்த நிலையில் அவர் தற்போது உடல் எடையை குறைத்து.

உடல் எடையை குறைத்து இலியானா அவர்கள் முதலில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் இதனையடுத்து தற்போது மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் இலியானா.

இதோ அந்த புகைப்படம்.

ileana-dcruz-tamil360newz

Leave a Comment

Exit mobile version