கொழுக்கு மொழுக்கென்று இருந்த இலியானாவா இது.! என்ன ஒரு திடீர் மாற்றம் புகைப்படத்தைப் பார்த்து வியக்கும் ரசிகர்கள்

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் முதன் முதலாக அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியாகி ஹிட்டான நண்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் சரியான படவாய்ப்புகள் அமையாததால் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய திரைப்படத்தில் நடித்து வந்தார்.

பின்பு தனது காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையை வாழ்ந்து வந்த இலியானா அவரைப் பிரிந்த பிறகு மீண்டும் இந்தியா திரும்பி சினிமாவில் தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார்.

ஆனால் இவர் உடல் பருமன் அதிகமாகி குண்டாக இருந்ததால் பலரும் விமர்சித்து வந்தனர். அதனால் அவருக்கு பட வாய்ப்பு அமையாமல் இருந்தது. இந்த நிலையில் அதிரடியாக உடற்பயிற்சிகளை செய்து மீண்டும் பழையபடி தனது தோற்றத்தை அடைந்துள்ளார்.

ileana-
ileana-

இந்த நிலையில் சமீபத்தில் வெளியே வந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் ஏனென்றால் இந்த புகைப்படத்தில் இலியானாவிற்கு ஆப்ஸ் அப்படியே தெரிகிறது.

ileana
ileana
ileana
ileana
ileana
ileana

Leave a Comment