வலிமை பட ஷூட்டிங்கை முடித்த கையோடு.. மொத்த சூட்டையும் குறைத்த ஹுமா குரேஷி.! தண்ணிரில் லூட்டி அடிக்கும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகர் நடிகைகள் எப்போதும் படவாய்ப்புகள் இருந்துகொண்டே இருக்கும் அந்த வகையில் இந்திய திரைப்பட நடிகையான ஹீமா குரேஷிக்கு சினிமா உலகில் நல்ல எதிர்காலம் இருக்கிறது.

தமிழில் இவருக்கு  தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர்.இவர் தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே டாப் ஹீரோவாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கைகோர்க்க காலா என்ற திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து போட்டனர்.

அதன் பிறகு தல அஜித்துடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.ரஜினிக்கு பிறகு அதிக ரசிகர் பட்டாளம் வைத்துள்ள அஜித்துடன் இருவர் சேர்ந்து உள்ளதால் மேலும் அவருக்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

நடிகை ஹூமா குரேஷி இதனால் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைக்குமென சினிமா பிரபலங்கள் கூறுகின்றனர்.அதை முன் குட்டியே ரசிகர்களை தக்க வைத்துக்கொள்ள இவர் இணையதள பக்கத்தில் அதிரடியாக போட்டோ சூதடுகளை கொடுக்க தொடங்கி உள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடித்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் கவிதைகளால் வர்ணித்து கவிதைகளை எழுதி வருகின்றனர் அந்த புகைபடத்தை  நீங்களே பாருங்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment