அரைகுறை ஆடையை போட்டுக்கொண்டு கிட்ட வந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட வலிமை பட நாயகி – பார்த்து அசரும் ரசிகர்கள்.

huma-qureshi

மாடல் அழகியான ஹீமா குரேஷி ஹிந்தி படங்களில் நடித்து தன்னை பலப்படுத்திக் கொண்டார். ஒருகட்டத்தில் தமிழ் சினிமாவிலும் தலை காட்டினார். எடுத்தவுடனேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான காலா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.

முதல் படமே அவருக்கு நல்லதொரு வரவேற்பை பெற்றுக் கொடுத்ததை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் இவரது பெயர் பேசப்பட்டது. காலா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்துடன் கைகோர்த்து வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவில்லை.

என்றாலும் தோழியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஹுமா குரேஷி நடித்து அசத்தியுள்ளார். வலிமை திரைப்படத்தின் மூலம் நடிகை ஹுமா குரேஷிக்கு தமிழ் சினிமாவில் மென்மேலும் அதிக பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை திரைப்படத்திற்காக இவர் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. சினிமா உலகில் இப்படி சிறப்பாக ஓடி கொண்டிருக்கும் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கைப்பற்றிக் கொள்ள.. இவரும் தொடர்ந்து மற்ற நடிகைகள் போல போட்டோ ஷூட் என்ற பெயரில் கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார்.

தற்போது கூட நடிகை ஹுமா குரேஷி அரைகுறையான ஆடையை போட்டு கொண்டு தனது திமிரும் அழகை வெளிச்சம் போட்டு காட்டிய புகைப்படங்கள் சில இளசுகளின் தூக்கத்தை கெடுத்து உள்ளது. இதோ நீங்களே பாருங்கள் அரைகுறை ஆடையில்  ஜொலிக்கும் நடிகை  ஹுமா குரேஷி.

huma-qureshi
huma-qureshi