ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக்கொண்டிருந்தவர் நடிகை ஹூமா குரேஷி. இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக மாடலிங் துறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த காரணத்தினால் இவர் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிப்பு மற்றும் உடல் அழகையும் காட்டி நடித்து.
அசத்தியதால் பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த வண்ணமே இருந்தன தமிழில் கூட இவர் காலா படத்தில் ரஜினிக்கு காதலியாக நடித்து அறிமுகமானார் இந்த படத்தில் இவரது நடிப்பு வியக்கவைக்கும் வகையில் இருந்ததால் தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு ஒன்னு ரெண்டு கிடைத்த வண்ணமே இருக்கின்றன.
இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் ஹீமா குரேஷி விளம்பர படங்களிலும் நடித்து அசத்தியவர் என்பது குறிப்பிடதக்கது இப்படி ஓடி கொண்டிருந்த இவர் தற்போது இயக்குனர் ஹச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை.
என்றாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு ஹிட்டடிக்க பட்சத்தில் ஹுமா குரேஷிக்கு இந்திய அளவில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹுமா குர்ஷுக்கு டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு..
தனது அழகையும் ஆப்டியே எடுப்பாக தூக்கி காண்பித்த புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லை என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

