வலிமை படத்தின் அப்டேட் வருவதற்கு முன்பாக என்னுடைய அப்டேட்டை பாருங்கள் – ஹுமா குரேஷி வெளியிட்ட.. கவர்ச்சி புகைப்படம்.

0

போனி கபூர் தயாரிப்பில் ஹச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை என்ற திரைப்படத்தில் அஜித் பல வருடங்களாக நடித்து வருகிறார். இதுவே ரசிகர்களை சற்று வருத்தமடைய செய்திருந்தாலும் அதை விட படக்குழு செய்த செயல்தான் ரசிகர்களை பலமடங்கு கோபத்தையும் எரிச்சலையும் உண்டாக்கி உள்ளது.

படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் மற்றும் படத்தின் அப்டேட் எப்போது வெளிவரும் என்பதை கூட ரசிகர்களுக்கு சொல்லாமல் படக்குழு மௌனமாக வேலை பார்த்தது. அப்டேட் இரண்டு வருடங்களாகியும் கொடுக்காதது அஜித் ரசிகர்களை புலம்ப வைத்தது ரசிகர்களும் வலிமை படகுழுவிடம் அப்டேட்டை பெற மக்கள் கூட்டம் எங்கு அலைமோதுகிறது.

அங்கு எல்லாம் தல ரசிகர்கள் அப்டேட்டை கேட்டு அவர்களை கதிகலங்க வைத்தன இதனை அறிந்த படக்குழு ஒருவழியாக தற்பொழுது அப்டேட் நோக்கி நகர்ந்துள்ளது. அதற்கு முன்பாகவே இந்தப் படத்தில் பணியாற்றும் யுவன் சங்கர் ராஜாவவிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர் அவரும்  சில அப்டேட்களை சொல்ல  அதைத் தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களும் இந்த படத்தின் அப்டேட்டை கூறினார்.

இருப்பினும் ரசிகர்களுக்கு முக்கியமாக எதிர்பார்த்தது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் அதை படக்குழு ஒரு வழியாக ஜூலை மாதத்தில் வெளியீடு வதோடு மட்டுமல்லாமல் ரிலீஸ் தேதியையும் குறிப்பிடுவதால் ரசிகர்கள் அதை நோக்கி எதிர்பார்த்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கும் ஹீமா குரேஷி அப்டேட் எல்லாம் உங்களுக்கு தேவையில்லை என்பதுபோல ஒரு வித்தியாசமான புகைப்படத்தை வெளியிட்டு அப்டேட்டை கேட்கும் ரசிகர்களுக்கு மூச்சு விடாத முடியாத அளவிற்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அனைத்து ரசிகர்களையும் ஆப் செய்துள்ளார். இதோ ஹீமோ குரேஷி வெளியிட்ட புகைப்படம்.