நீங்கள் என்ன லோ பட்ஜெட் மியா காலிஃபாவா..? ஹரிஜாவின் புகைப்படத்தை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

0
harija-2
harija-2

ஒருகாலத்தில் சினிமாவில் நுழைய வேண்டுமென்றால் இல்லாத அவஸ்தைகள் அனைத்தையும் பட்டு தான் ஆகவேண்டும் ஆனால் தற்போது எல்லாம்  சமூகவலைத்தள பக்கத்தில் யூடியூப், டிக் டாக் போன்ற பல்வேறு செயலியை பயன்படுத்தி எளிதில் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல யூடியூப் சேனல் ஆன எரும சாணி சேனலில் பல்வேறு வீடியோக்களில் நடித்து பிரபலமானவர் தான் ஹரிஜா இவ்வாறு எந்த சேனலில் ஒளிபரப்பாகும் வீடியோக்களில் இவர் கூறும் எரும சாணி கிறுக்கு பயலே என்ற வசனம் ரசிகர்களை பெருமளவிற்கு கவர்ந்துவிட்டது.

இவ்வாறு பிரபலமான நமது ஹரிஜா தற்போது திரைப் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுவிட்டார் அந்த வகையில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற திரைப்படத்தில் கூட இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அதர்வாவுடன் மற்றொரு திரைப்படத்தில் இவர் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தினை டார்லிங் திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் தயாரிக்க உள்ளாராம்.

இது ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளப் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் கண்ணாடி போட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் என்ன லோ பட்ஜெட் மியாகாலிஃப்பாவா  என அவரை கலாய்த்து வருகிறார்கள்.

harija-1
harija-1