தொடையை காட்டி யாஷிகா ஆனந்தை தட்டி தூக்கும் எருமை சாணி ஹரிஜா.! வைரலாகும் புகைப்படம்.!

நடிகை யாஷிகா ஆனந்த்தைப் போலவே இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர் நடிகை ஹரிஜா. இவர் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான எரும சாணி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தார். இவருடைய நடிப்புத் திறமையினால் பெரிதும் பிரபலமடைந்தார் இந்நிகழ்ச்சியில் இருந்து இவரை எருமை சாணி ஹரிஜா என தான் அழைப்பார்கள்.

இந்த நிலையில் தற்பொழுது இவர் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியாகவுள்ள அடுத்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் எனவும் அதில் அதர்வாவுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்த வகையில் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் ஹரிஜா இளைஞர்களுக்கு சூடேற்றும் வகையில் தொடை  தெரியும் அளவுக்கு நைட்ரஸ்வுடன் ஒரு கையில் கிளாஸம் மற்றும் இன்னொரு கையில் சீட் வைத்துக்கொண்டு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் யாஷிகாவையே ஓரங்கட்டி விடுவார் போல எருமை சாணி என கலாய்த்து வருகின்றனர். இப்புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

harija
harija
harija
harija

Leave a Comment