காஸ்ட்லியான திருமண அழைப்பிதழை அடித்த நடிகை ஹன்சிகா.. கௌதம் கார்த்தி, மஞ்சிமா மோகன் அழைப்பிதழை விட அதிகம்..

hanshika
hanshika

குட்டி குஷ்பூ என செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழில் மாப்பிள்ளை என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனை தொடர்ந்து நடிகை ஹன்சிகா விஜய் உடன் வேதாளம், ஜெயம் ரவி உடன் போகன், ஆர்யாவுடன் சேட்டை, சூர்யாவுடன் சிங்கம், சிம்புவுடன் வாலு என தொடர்ந்து டாப் ஹீரோயின் படங்கள் முடித்து வெற்றியை கண்டார்.

இருப்பினும் ஒரு கட்டத்தில் ஹன்ஷிகாவுக்கு உடல் எடை கூடியதால் ரசிகர்கள் இவரை கிண்டலும், கேலியும் செய்தனர். அதற்கு தக்க பதிலடிக் கொடுக்க நடிகை ஹன்ஷிகா அதிரடியாக உடல் எடையை குறைத்து பிக்னிக் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் மேலும் பட வாய்ப்புகளையும் தட்டி தூக்கினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தனது நண்பரும், தொழிலதிபருமான சோஹைல் கதூரியா என்பவரை திருமணம் செய்து கொள்ளயுள்ளார் இவர்களது திருமணம் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 4 ஆம் தேதி வரை கோலாகலமாக நடக்க இருக்கிறது அதுவும் மிகப்பெரிய ஒரு அரண்மனையில் நடக்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது திருமணத்திற்கு முக்கிய பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் நண்பர் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது திருமணம் செய்து கொள்ள இன்னும் குறைந்த நாட்களில் இருப்பதால்.. நடிகை ஹன்சிகா திருமண ஈடுபட்டுள்ளாராம் இப்படி இருக்கின்ற நிலையில் திருமண அழைப்பிதழ் வீடியோ ஒன்றை இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழுக்காக நிறைய செலவு செய்து இருக்கிறார்களாம். திருமண அழைப்பிதழை  போட்டோ பிரேம் போல உலோகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கௌதம் கார்த்தி மஞ்சிமா மோகன் திருமண அழைப்பித்தழை விட இவர்கள் திருமண அழைப்பிதழ் அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது. இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..

hanshika
hanshika