நடுக்கடலில் ஹாட் போட்டோ ஷூட் நடத்திய ஹன்சிகா.!

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் ஏராளமான நடிகைகள் தொடர்ந்து ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது. அதுவும் முக்கியமாக முன்னணி நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நடிகை ஹன்சிகா நடுக்கடலில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகை ஹன்சிகா சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தொடர்ந்து தனுஷ், சூர்யா, விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துவரும் நிலையில் சமீப காலங்களாக இவருடைய நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறாமல் இருந்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக சிம்புவுடன் இணைந்து தனது 50வது திரைப்படமான மகா படத்தில் நடித்திருந்தார் இந்த படம் வெளியாகி படும் தோல்வியினை சந்தித்தது. மேலும் இதனை அடுத்து சமீபத்தில் தன்னுடைய நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் இவருடைய திருமண வீடியோவும் இணையதளத்தில் டிராமாவாக வெளியிடப்பட்டது.

hansika 1
hansika 1

இவ்வாறு திருமணத்திற்கு பிறகு தற்போது மேலும் சில திரைப்படங்களில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது அரைகுறை ஆடையில் நடுக்கடலில் போட்டியில் இருந்துக் கொண்டு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

hansika 2
hansika 2

இவ்வாறு திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல் ஹாட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். எனவே இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிக படியான லைக்குகளை பெற்றிருக்கும் நிலையில் வைரலாகி வருகிறது.

hansika
hansika

Leave a Comment