திருமணத்திற்கு பிறகும் அடங்காத ஹன்சிகா.? உங்க உட்பி திட்ட மாட்டாங்களா புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கேள்வி

Actress Hansika Motwani: நடிகை ஹன்சிகா மோத்வானி ஹாட் போட்டோ ஷூட் நடந்து இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் படும் பிசியான நாயகியாக வலம் வந்த இவர் குஷ்பூ போலவே குண்டாக கொழு கொழுவென இருந்ததால் சின்ன குஷ்பூ என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.

அப்படி தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த வந்த ஹன்சிகாவிற்கு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அப்படி இவர் நடிப்பில் வெளிவந்த மஹா உள்ளிட்ட திரைப்படங்கள் படும் தோல்வியினை சந்தித்தது. எனவே இதன் காரணமாக சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

Hansika Motwani

திருமணத்திற்கு பிறகும் படங்களை நடித்து வரும் ஹன்சிகா நடிப்பில் இந்த வருடம் சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் இதனை அடுத்து காந்தாரி, பாட்னர் உள்ளிட்ட மேலும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானி தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Hansika Motwani

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்தால் வந்தாலும் சோசியல் மீடியாவில் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். அப்படி இவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றி வருகின்றனர். எனவே இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Hansika Motwani

அந்த வகையில் தற்பொழுது குட்டையான உடையில் ஹாட் போட்டோஷூட் நடத்தியிருக்கிறார். அதில் கொசுவலை போன்று வெள்ளை நிற உடையில் இருக்கும்  புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் திருமணத்திற்கு பிறகும் இப்படியா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ ஹன்சிகா மோத்வானியின் புகைப்படங்கள்.

Leave a Comment

Exit mobile version