ராயல் சேலஞ்ச் சரக்கை ஆண் நபருடன் ரசித்து ருசித்து பருகும் ஹன்சிகா..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

0

actress hansika latest photos : திரை உலகம் எப்பொழுதும் புதிய பரிமாணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பது வழக்கம் அதற்கு ஏற்றார்போல நடிகர்-நடிகைகளும் வளைந்து கொடுத்து ஓடினால் மட்டுமே சினிமாவுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்க முடியும் என்பது அந்த தெளிவாக தெரிகிறது.

அதற்காக நடிகர் நடிகைகள் தனது உடம்பை பிட்டாக வைத்துக்கொண்டு அனைத்து மொழி சினிமாக்களிலும் கால்தடம் பதித்து வலம் வருகின்றனர். அப்படி நடிகை ஹன்சிகா தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி அதன்பின் விஜய் சூர்யா ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர் படத்தில் நடித்து அசைக்கமுடியாத இடத்தை பிடித்தார்.

ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக்கு மொழுக்கென இருந்ததால் ரசிகர்கள் இவரை செல்லமாக குட்டி குஷ்பு என அழைத்து வந்தனர். ரசிகர்கள் ஒரு பக்கம் இப்படியே அழைத்தாலும் ஆள் சற்று குண்டாக இருந்ததால் சினிமா பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின.

இதனை நன்கு உணர்ந்து கொண்ட ஹன்சிகா தற்போது உடல் எடையை முற்றிலுமாக குறைந்து புதிய லுக்கில் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதை வெளிக்காட்டும் விதமாக அவ்வப்போது ஆடையின் அளவை குறைத்து கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில் தனது சகோதரருடன் உட்கார்ந்து இருக்கும் இடத்தில் மது பாட்டில்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

hanasika
hanasika