உடல் எடையை குறைக்கிறேன் என எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே சகிக்க முடியாத அளவிற்கு மாறிய ஹன்சிகா.! வைரலாகும் புகைப்படம்

தமிழ்சினிமாவில் சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய உடல் எடையை குறைப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள், என்றால் இளம் நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகம் படையெடுத்து வருகிறார்கள் அவர்களுடன் போட்டி போட முன்னணி நடிகைகள் பலரும் தங்களுடைய உடல் எடையை குறைத்து அவர்களுக்கு இணையாக மாறுகிறார்கள்.

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமடைந்தவர் ஹன்சிகா இவர் கொழுகொழு தேகத்துடன் இருப்பார், இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என பல மொழிகளில் நடித்து வருபவர், மேலும் இவர் தமிழில் முதன்முதலில் தனுஷ் நடித்து வெளியாகிய மாப்பிள்ளை என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் எங்கேயும் காதல் திரைப்படத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார்.

இவர் கொழுக்கு மொழுக்கு என இருப்பதால் இவரை குட்டி குஷ்பு என அழைப்பார்கள், ஹன்சிகா உடல் எடை அதிகரிப்பதால் சரியாக நடனமாட முடியாமல் போனது, அதனால் இவருக்கு பட வாய்ப்பு குறையத் தொடங்கியது, கடைசியாக ஹன்சிகா தமிழில் மஹா, 100 ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்தநிலையில் கடுமையாக உடற்பயிற்சி செய்து தனது உடல் எடையை அதிரடியாகக் குறைத்துள்ளார், இவர் கொழுக்கு மொழுக்கு என இருப்பதுதான் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இவர் தற்போது எலும்பும் தோலுமாக பார்க்கவே சகிக்க முடியாத அளவிற்கு மாறியுள்ளார்.

இதோ அவரின் பரிதாபமான புகைப்படம்.

hansika-tamil360newz
hansika-tamil360newz

Leave a Comment