கொழுக் மொழுக்கென்று இருந்த ஹன்சிகாவா இது.! என்ன இப்படி எலும்பும் தோலுமா மாறிட்டாரு வைரலாகும் புகைப்படம்

0

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் முதன்முதலில் தனுஷிற்கு ஜோடியாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன்பிறகு ஹன்சிகா ஜெயம் ரவி விஜய் சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், சமீபகாலமாக தமிழ் சினிமாவில் புதுமுக நடிகைகள் வரத்து அதிகரித்து கொண்டே போகிறது.

அதனால் முன்னணி நடிகைகளுக்கு பட வாய்ப்பு குறைந்து வருகிறது, படவாய்ப்பு ஹன்சிகாவிற்கு குறைந்ததால் குண்டாக இருந்ததால் தான் பட வாய்ப்பு குறைந்துவிட்டது என எண்ணி தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் அதிரடியாக இறங்கினார்.

இந்த நிலையில் தனது உடல் எடையை அதிரடியாகக் கூரைத்து  விட்டு தன்னுடைய புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டர், இதைப்பார்த்த ரசிகர்கள் உடல் எடையை குறைப்பது நல்லது தான் அதற்காக இப்படி எலும்பும் தோலுமாக மாறுவது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் நீங்கள் கொழுக்கு மொழுக்குன்னு இருந்தால்தான் பார்க்கவே பிடிக்கிறது இப்படி ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருந்தால் யார் பார்ப்பார் எனவும் அறிவுரை கூறியுள்ளார்கள்.

அந்த புகைப்படம்.

View this post on Instagram

Don't be salty, you aren't the ocean 😛

A post shared by Hansika Motwani (@ihansika) on