பிறந்த நாள் அதுவுமாக பிகினி உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்த ஹன்சிகா.! வைரலாகும் செம ஹாட் புகைப்படம்.

hansika
hansika

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது சினிமா வாழ்க்கையை தொடர்ந்தார் ஆனால் ஹிந்தியில் தான் இவர் அதிகமாக குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி கன்னடம், ஹிந்தி என நடித்து வந்தார் பிறகு தமிழ் சினிமாவில் முதன் முதலாக மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார். பப்ளிமாஸ் போன்ற உடலமைப்பும் மைதா மாவு போன்ற வெள்ளை நிற தோற்றத்துடன் இருப்பதால் ரசிகர்களுக்கு இவரை வெகுவாகப் பிடித்து விட்டது.

மாப்பிள்ளை திரைப்படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல் திரைப்படத்தில் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து வேலாயுதம் சேட்டை தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம்-2, பிரியாணி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் மேலும் இவர் நடிப்பில் வெளியாகிய அரண்மனை, மிகாமல், ஆம்பள, ரோமியோ ஜூலியட், புலி ஆகிய திரைப் படங்களும் அடங்கும்.

hansika
hansika

இப்படி தமிழில் அடுத்தடுத்து திரைப்படத்தில் நடித்து வந்ததால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார் திடீரென இவர் உடல் எடை அதிகரித்ததால் பட வாய்ப்பு குறைய தொடங்கியது அதனால் ஹன்சிகா தனது உடல் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்வதற்காக ஜிம் ஒர்க் அவுட் செய்து தனது உடல் எடையை குறைத்துள்ளார் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் ஹன்சிகா தற்போது தனது கைவசம் மகா, பார்ட்னர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே இருக்கின்றன தெலுங்கிலும் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடும் ஹன்சிகா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளார். பிகினி உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்துள்ளார் ஹன்சிகா. அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

hansika
hansika