புரட்டாசி மாதத்தை முன்னிட்டு டூ பீஸில் ரசிகர்களுக்கு சரியான கிளாமர் விருந்து வைத்த நடிகை ஹன்சிகா..!

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக மாப்பிள்ளை என்ற திரைப் படத்தின் மூலம்தான் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படமே நல்ல வரவேற்பைப் பெற்றதன் காரணமாக  அடுத்த அடுத்த திரைப்பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தமிழில் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம், சேட்டை, மான்கராத்தே, ரோமியோ ஜூலியட் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அந்தவகையில் இவர் கடைசியில் தமிழில் நடித்த திரைப்படம் தான் துப்பாக்கி முனை இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்திருப்பார். இவ்வாறு வெகுநாளாக தமிழ் திரைப்படம் பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை தற்போது மகா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.

ஏற்கனவே சிம்பு உடன் கிசுகிசுக்கப்பட்டார் ஹன்சிகா  ஆனால் தற்சமயம் இருவரும் ஒரு திரைப்படத்தில் இணைவதன் காரணமாக இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறியது மட்டுமல்லாமல் இதற்கு முன்பு இதன் காரணமாக தான் இவருக்கு பட வாய்ப்பே இல்லாமல் போய்விட்டன.

ஹன்சிகா பார்ப்பதற்கு கொழுக்கு மொழுக்கு என பப்பாளி பழம் போல இருந்தார் ஆனால் தற்போது தன்னுடைய உடல் எடையை முற்றிலும் குறைத்து விட்டு பாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு எலும்பும் தோலுமாக காட்சியளித்து வருகிறார்.

hansika-1
hansika-1

அந்த வகையில் தற்போது பார்ட்டி கிளப் என தன்னுடைய தோழிகளுடன் ஜாலியாக இருந்து வந்த நமது அம்மணி சமீபத்தில் பிகினி உடை அணிந்து கொண்டு சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போனது மட்டுமில்லாமல் ஹன்சிகாவின் அழகில் பல்வேறு ரசிகர்களும் அரஸ்ட் ஆகிவிட்டார்கள்.

hansika-2
hansika-2