திருமண கோலத்தில் கிளியோபட்ராவையே ஓவர்டேக் செய்யும் நடிகை ஹன்சிகா – வைரலாகும் புகைப்படம்.

குட்டி குஷ்பு என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டவர் நடிகை ஹன்சிகா இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார். தமிழில் முதலில் நடிகர் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து அறிமுகமானார்.

முதல் படமே இவருக்கு பேரையும், புகழையும் பெற்றுத் தந்தது அதனைத் தொடர்ந்து நடிகை ஹன்சிகா போகன், வேலாயுதம், ரோமியோ ஜூலியட், சிங்கம் 2, ஆம்பள, மீகாமன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம் அந்த அளவிற்கு டாப் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் மேலும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில்..

அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓடிக் கொண்டிருந்த ஹன்சிகா கடைசியாக மஹா படத்தில் நடித்தார் அந்த படம் வெளிவந்து கலவையான விமர்சனத்தை பெற்று கூடியது. மேலும் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்  ஹன்சிகா திடீரென திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.

அவருடைய நெருங்கிய நண்பரும் தொழிலதிபருமான  soheal khaturiya என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் அதற்கான அறிவுப்பை ஏற்கனவே பாரீஸ் நகரில் அறிவித்தனர் இந்த ஜோடி அதனை தொடர்ந்து இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளிவந்தன.. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா திருமணத்திற்கான மெஹந்தி நிகழ்ச்சியை கோலாகாலமாக நடைபெற்றது அப்பொழுது எடுக்கப்பட்டன.

புகைப்படங்கள் இணையதள பக்கத்திலும் பகிரப்பட்டது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிளியோபட்ரா போல செம சூப்பராக இருந்தது என கூறி கமெண்ட் அடித்தும் லைக்குகளை அள்ளி வீசி அசத்தியும் வருகிறனர். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

hanshika
hanshika
hanshika
hanshika

Leave a Comment