அடிக்குற குளிருக்கு பனிமலையில் உருளும் நடிகை ஹன்சிகா!!வைரலாகும் புகைப்படம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. இவர் தற்போது நடிகர் சிம்புவுடன் இணைந்து மஹா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மஹா திரைப்படம் இவரின் 50வது திரைப்படமாகும். இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து இவருக்கு ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

hanshika 3
hanshika 3

இந்நிலையில் ஹன்சிகா தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில்  வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

hansika_2
hansika_2

அந்தவகையில் ஹன்சிகா பனிமலையில் ஸ்கேட்டிங் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அப்புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.

ihansika_1
hansika_1

Leave a Comment