பாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து நடிகைகளும் சோசியல் மீடியாவில் தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஹன்சிகா. இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.
இவர் சினிமாவிற்கு அறிமுகமான சில காலகட்டங்களிலேயே கிடுகிடுவென வளர்ந்து பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தார். இவரின் சிறந்த நடிப்பின் காரணமாக பல முன்னணி நடிகர்களுடன் எளிதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகை ஹன்சிகா குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி தொடரின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார். இதன் மூலம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் போன்ற மொழி திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு சினிமாவில் வளர்ந்து தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக எடுத்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.இதோ அந்த புகைப்படம்.
