கிழிந்த டவுசரை போட்டு கொண்டு விதவிதமாய் கிளாமர் செல்பி எடுத்த ஹன்சிகா – தீயாய் பரவும் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் எடுத்த உடனேயே டாப் நடிகரான தனுஷுடன் கைகோர்த்த நடித்ததன் காரணமாக ஹன்சிகாவுக்கு தமிழ் சினிமா உலகில் பிரபலமடைந்தார் ஆள் பார்ப்பதற்கு குட்டி குஷ்பு போல கொழுக்கு மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

நடிகை ஹன்சிகாவும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்ததால் சூப்பரான படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் உச்ச நட்சத்திரங்கள் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் விஜய், தனுஷ், ஜெயம் ரவி போன்ற டாப் நடிகர்கள் நடித்ததால் பேரையும் புகழையும் சம்பாதித்த தோடு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது. ஹன்சிகா இப்படி இருந்தாலும் குறைந்த வயதிலேயே சற்று உடல் எடையைக் கூட்டி கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ஒரு சில உடைகள் போட முடியாமல் போனது இதனை ரசிகர்கள் பெரிதாக வெளிப்படுத்தினர்.

இதனை உணர்ந்து கொண்ட ஹன்சிகாவும் திடீரென தனது உடம்பை குறைக்க சில காலங்களாக சினிமாவில் நடிப்பதை தவிர்த்தார். தொடர்ந்து ஒர்க் அவுட் செய்து  ஸ்லிம்மாக மாறி இப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் அதிலும் குறிப்பாக  டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் புகைப்படங்களை தான் அதிகம்.

அந்த அளவிற்கு தனது உடல் எடையை குறைத்தே செம கச்சிதமாக மாறி இருக்கிறார் ஹன்சிகா தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவுடி பேபி என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஹன்சிகா மேலும் சிம்பு உடன் இவர் இணைந்து மஹா என்ற திரைப்படமும் உருவாகியுள்ளது வெகு விரைவிலேயே அந்த படமும் வெளிவர காத்திருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகா நாம் எதிர்பார்க்காத புகைப்படங்கள் நடிகை ஹன்சிகா வெளியிட்டு வருகிறார் தற்போது கூட கிழிந்த டவுசர் போட்டுக்கொண்ட செல்பி எடுத்த புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

hanshika
hanshika
hanshika
hanshika

Leave a Comment