கிளாமர் தேவையில்லை உங்க பார்வையே போதும்.. ஹன்சிகாவின் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்

hanshika
hanshika

குழந்தையாக ஒன்று, இரண்டு படங்களில் தலைகாட்டிய ஹன்சிகா பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் குறிப்பாக தமிழில் இவர் மாப்பிள்ளை, வேலாயுதம், போகன், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, சிங்கம் 2..

ரோமியோ ஜூலியட், ஆம்பள, அரண்மனை 2, சிங்கம் 3 போன்ற ஹிட் படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தவிர்க்க முடியாத ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

சினிமா உலகில் தலை தொடர்ந்து ஓடிய இவர் தனது 50 – வது திரைப்படமான மஹா திரைப்படத்திற்கு பிறகு தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபருமான sohail khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த ஹன்ஷிகா..

தற்பொழுது மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் அதற்கு முதல் அடித்தளமாக தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதுவும் நாம் எதிர்பார்க்காத கிளாமரான மற்றும் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அதுபோல தற்போது நடிகை ஹன்ஷிகா மஞ்ச கலர் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம கிளாமராக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதக்களப்படுத்தி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இந்த போஸ் ஒவ்வொன்னும் வேற லெவல் எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ஹன்சிகா புகைப்படங்கள்..

hanshika
hanshika
hanshika
hanshika