என்னா லுக்கு.. கிளாமர் பக்கம் தாவிய நடிகை ஹன்ஷிகா.. வைரலாகும் புகைப்படம்

Hanshika mothwani : தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் ஹன்சிகா மோத்வானி. இவர் முதலில் இந்தி படங்களில் குழந்தை நட்சத்திரமாக தோன்றி பிறகு தமிழில் மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயின்னாக அறிமுகமானார். அடுத்தடுத்து இவர் நடித்த வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, எங்கேயும் காதல், சிங்கம் 3 போன்ற படங்கள் வெற்றி பெற்றன..

இதனால் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கண்களில் பட்டார். மேலும் ஹன்சிகா பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என இருப்பதால் இவருக்கு அதிக ரசிகர்களும் உருவாகினர். அவர்கள் ஹன்சிகாவை செல்லமாக “குட்டி குஷ்பு” என்று தான் அழைத்து வந்தனர்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த ஹன்சிகா பிரபல தொழில் அதிபர் sohail khaturiya  என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் அப்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகின. அதன் பிறகு குடும்பத்தை கவனித்தார். இதனால் சினிமா பக்கமே தென்பட வில்லை..

ஒரு வழியாக சிறு இடைவெளிக்கு பின்  உடல் எடையை அதிரடியாக குறைந்து பட வாய்ப்புகளை  அள்ளி வருகிறார். கைவசம் மட்டுமே partner, 105 mintues, my name is shruthi, rowdy baby, man, gandhari போன்ற படங்கள்  இருகின்றன. இது ஒருபக்கம் இருக்க.. ஹன்ஷிகா சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

ரசிகர்களுடன் உரையாடுவது, புகைபடம் மற்றும் வீடியோ தொடர்ந்து செய்து வருகிறார் இப்போது கூட தனது  ரசிகர்களை கவரும் வகையில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணைய தளப்பக்கத்தில் வைரலாகி வருகின்றன. இதோ நீங்களே பாருங்கள்.

Hanshika
Hanshika
Hanshika
Hanshika

Leave a Comment