திருமணத்திற்கு பிறகு கிளாமரில் புகுந்து விளையாடும் நடிகை ஹன்ஷிகா- இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ..

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக சினிமாவுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஹன்ஷிகா.. தமிழில் தனுஷ் நடிப்பில் உருவான மாப்பிள்ளை படத்தில் ஹீரோயினாக நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழில் வேலாயுதம், சேட்டை, ஒரு கல் ஒரு கண்ணாடி..

சிங்கம் 2, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தன்னை முன்னனி நடிகையாக மாற்றிக் கொண்டார் தொடர்ந்து தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பை கைப்பற்றி ஓடிக் கொண்டிருந்த நடிகை ஹன்சிகா திடீரென திருமண விஷயத்தில் ஈடுபட்டார்.

நடிகை ஹன்சிகா பிரபல தொழிலதிபரும் தனது நீண்ட நாள் நண்பருமான sohail khaturiya என்பவரை ஜெய்பூரில் உள்ள மிகப்பெரிய அரண்மனையில் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமண சாப்பாட்டை அங்கே சுற்றி இருக்கும் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் இல்லாதவர்கள் போன்ற பலருக்கும் கொடுத்து  அசத்தினார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் பெரிய அளவு வெளிவரவில்லை.. இந்த நிலையில் நடிகை ஹன்ஷிகா தனது சமூக வலைதள பக்கத்தில் சில புகைப்படத்தை வெளியிட்டு   பலருக்கும் அதிர்ச்சி கொடுத்து உள்ளார். அதில் ஹன்ஷிகா கிளாமரான ட்ரெஸ்ஸில் செம்ம கியூட்டாக இருக்கிறார்.

இதற்கு பலரும் லைக்குகளையும் கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர் ஒரு சிலர் இந்த புகைப்படத்தில் திருமணத்திற்கு பிறகு உங்களது கிளாமர் அதிகமாக இருக்கிறது என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர் இதோ நடிகை ஹன்ஷிகா கருப்பு கலர் மாடர்ன் டிரஸ்ஸில் செம்ம சூப்பராக இருக்கும் அந்த அழகிய புகைப்படம்..

hanshika
hanshika
hanshika
hanshika

Leave a Comment