போட்டு இருக்கிறதே அரை டவுசர் அத கிழிச்சிதான் போடணுமா நடிகை ஹன்ஷிகாவின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்.!

hanshika
hanshika

ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான கோய் மில் கயா என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது பயணத்தை மேற்கொண்டவர் ஹன்சிகா மோத்வானி அதிலிருந்து பல்வேறு மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் 15 வயதிலேயே சினிமாவில் ஹீரோயினாக நடிக்க தொடங்கினார்.

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ஒரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது ஹீரோயின் பயணத்தை தொடர்ந்தார் அதன்பிறகு இவர் தமிழில் வேட்டைக்காரன் படத்தில் நடித்தார். அதில் பாவாடை தாவணியில் வந்து அசத்தினார் அப்போதைய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

அதன்பிறகு தனுஷின் மாப்பிள்ளை மற்றும் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான எங்கேயும் எப்போதும் என்ற திரைப்படத்திலும் ரசிகர்களை கவரும் படியான உடையில் வந்து இளசுகளை வளைத்து போட்டார். சினிமா ஆரம்பத்திலேயே இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்தது மேலும் ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ரசிகர்கள் இவரை குட்டி குஷ்பூ என செல்லமாக கூப்பிட தொடங்கினார்.

இப்படி வெற்றியை தேடிக்கொண்டு ஓடி இருந்த ஹன்சிகாவுக்கு தமிழில் தாண்டி ஹிந்தி படங்களில் நடிக்க ஆசை தூண்டியதால் ஹிந்தி பக்கமும் சென்றார் ஆனால் அங்கு ஸ்லிம்மாக இருப்பவர்கள் தான் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்பதால் இவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கின அதனை மீட்டெடுக்க தற்போது உடல் எடையை குறைத்து தற்பொழுது ஹிந்தி பக்கம் நுழைய அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதற்காக சுமார் 15 கிலோ எடையை குறைத்து சிக்கின்னு மாறியிருக்கிறார் நடிகை ஹன்ஷிகா. அதன் புகைப்படங்கள் சமீப காலமாக வெளிவந்து பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது இப்படி இருக்க தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக சிம்பு மற்றும் இவர் நடிப்பில் உருவான மஹா திரைப்படமும் தற்போது வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது இது வெளிவந்தால் தமிழிலும் மீண்டும் பட வாய்ப்பை அள்ளுவார் என தெரியவருகிறது.

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா கிழிந்த அரை டவுசரை போட்டுக்கொண்டு செம லுக்கு விடும் புகைப்படம் இளசுகளை தற்போது வர்ணிக்க வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

hanshika
hanshika