மாடர்ன் உடையில் அசத்தும் நடிகை ஹன்ஷிகா – இளசுகளை வெகுவாக கவர்ந்த புகைப்படம்.!

சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் நடிகை ஹன்சிகா. ஆள் பார்ப்பதற்கு தளதளன்னு தக்காளி பழம் போல இருந்ததால் டாப் நடிகர்களின் படங்களை உடனடியாக கைப்பற்றினார் ஆரம்பத்தில் இவர் தேர்ந்தெடுத்த நடித்த திரைப்படங்கள் வெற்றியை ருசித்தன.

அந்த வகையில் வேலாயுதம், மாப்பிள்ளை, எங்கேயும் காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெற்றியை ருசிக்க ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக உருமாறினார் அதேசமயம் ரசிகர்களும் இவரது அழகை பார்த்து மயங்கிய அவரை பின்தொடர்ந்தனர்.

ஹன்சிகா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து அசத்தினார் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய், தனுஷ், ஜெயம் ரவி, சிம்பு,சூர்யா போன்ற நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக மாறி ஓடிக் கொண்டிருந்தாலும் சற்று உடல் எடையை அதிகரித்துக் கொண்டதால் இவரை ரசிகர்கள் எல்லோரும் குட்டி குஷ்பு என செல்லமாக கூப்பிட ஆரம்பித்தனர்.

அதேசமயம் இவரால் ஒரு சில உடைகளை  போட முடியாமல் போனதால் ரசிகர்கள் ஒரு பக்கம் இவரை கழுவி ஊற்றினார் இதை உணர்ந்து கொண்ட ஹன்சிகா சினிமாவுக்கு சிறு லீவு விட்டு உடல் எடையை குறைத்து தற்பொழுது செம ஸ்லிம்மாக மாறிய அதகளம் பண்ணி வருகிறார்.

தொடர்ந்து நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார் மறுபக்கம் பட வாய்ப்பையும் கைப்பற்றி வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஹன்சிகா இருக்கமான டிரஸ்ஸில் தனது வளைவு நெளிவை காட்டி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் ஹன்சிகாவின் அழகிய புகைப் படத்தை..

hanshika
hanshika
hanshika
hanshika

Leave a Comment