எனக்கு என்டே கிடையாது.. பிகினி ட்ரெஸ்ஸில் ஓவர் கிளாமர் காட்டும் நடிகை ஹன்சிகா மோத்வானி – வைரலாகும் புகைப்படங்கள்

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின் மாப்பிள்ளை என்னும் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயின்னாக கால் தடம் பதித்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. முதல் படத்திலேயே இவருடைய நடிப்பு மற்றும் அழகு பெரிய அளவில் பேசப்பட்டது அதனை தொடர்ந்து விஜயின் வேட்டைக்காரன், ஜெயம் ரவியின் எங்கேயும் காதல்..

சூர்யாவின் சிங்கம் 2, சித்தார்த்தின் தீயா வேலை செய்யணும் குமாரு, சூர்யாவின் சிங்கம் 2, ஆர்யாவின் சேட்டை, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே என அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து வந்தார். மறுபக்கம் உடல் எடையை கொஞ்சம் கொஞ்சமாக ஏறியதால் இவரை பலரும் விமர்சித்தனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை ஹன்சிகா உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடித்தார் கடைசியாக நடித்த 50 வது படமான மஹா திரைப்படம் சுமாரான வெற்றியை பதிவு செய்தது அதனைத் தொடர்ந்து படம் பண்ணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தொழிலதிபரும் தனது நீண்ட நாள் நண்பருமான sohail khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

சிறு இடைவேளைக்கு பிறகு தற்பொழுது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி இருக்கிறார். நடிகை ஹன்ஷிகா கைவசம் தற்பொழுது பார்ட்னர், 105 நிமிஷம், மை நேம் இஸ் சுருதி, ரவுடி பேபி, மேன் மற்றும் ஒரு சில படங்களில் அதிக உள்ளார். இந்த நிலையில் ஹன்ஷிகா சோசியல் மீடியா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்பொழுது நடிகை ஹன்சிகா போட்டில் சவாரி செய்யும் பொழுது தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு அப்புறம் தான் நீங்கள் கவர்ச்சி அதிகம்  கவர்ச்சி காட்டுகிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

hanshika-
hanshika-
hanshika-
hanshika-

Leave a Comment