ஹாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஹன்சிகா.? நீச்சல் உடையில் இப்ப எப்படி இருக்கிறார் பாருங்கள்.

0

சினிமா உலகில் ஆண்டுதோறும் பல புதுமுக நடிகைகள் அடி எடுத்து வைக்கின்றனர். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் கைகோர்த்து தனது மார்க்கெட்டிடை உயர்த்தி கொள்வதோடு மட்டும் அல்லாமல்  பல வருடங்கள் பயணிப்பார்கள்.

அந்த வகையில் நடிகை ஹன்சிகா எடுத்த உடனே தனுஷுடன் கைகோர்த்து மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடிதார். இப்படிதான் முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகரான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி அவருடன் ஜோடி போட்டார்.

இப்படி வெற்றியை நோக்கியே ஹன்சிகா ஓடிக்கொண்டிருந்தாலும் ஆள் பார்ப்பதற்கு சற்று கொழுக் மொழுக்கென்று இருந்ததால் ஒரு சில படத்தின் கதைக்கு  இவர் செட் ஆகவில்லை.  அதை உணர்ந்து கொண்ட ஹன்சிகா உடல் எடையை அதிரடியாக குறைக்க சில காலங்கள் சினிமா பக்கமே வராமல் போனார்.

கடினமாக உடற்பயிற்சி செய்து ஹன்சிகா தற்போது தனது உடலை மாடல் அழகி போல மெருகேற்றி உள்ளார் ஆள் பார்ப்பதற்கு வளைவு நெளிவுடன் செம சூப்பராக இருக்கிறார். உடல் எடையை குறைத்த பின் உடலுக்கு ஏற்றவாறு பிக்னிக் உடை அணிந்து அவர் எடுத்த புகைப்படம் இணையதளத்தில் தீயாய் பரவியது அதை தொடர்ந்து அவ்வப்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தற்பொழுது மகா, 105 மினிட்ஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் ஹன்சிகா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார் அதைத்தொடர்ந்து ஹன்சிகா  நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை தற்போது ஷேர் செய்துள்ளார் அது காட்டுத்தீ போல பரவி வருகிறது இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

hanshika
hanshika