மீண்டும் பிகினி உடையில் அசத்தும் ஹன்ஷிகா.! பின்னழகை பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா. ஆரம்பத்தில் கொழுக்மொழுகென்று இருந்ததால் இவருக்கு பட வாய்ப்பை அள்ளி கொடுத்தது சினிமா ஆரம்பத்தில் சிறப்பான படங்களையும் இவர் தேர்ந்தெடுத்து நடித்தார் அந்தவகையில் மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமனார்.

அதன்பின் வேலாயுதம், எங்கேயும் காதல், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம்-2, சேட்டை, மான் கராத்தே, அரண்மனை, ரோமியோ ஜூலியட் போன அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தது சிறப்பாக ஓடிக் கொண்டிருந்தார். ஹன்ஷிகாவுக்கு குறைந்த வயது ஆனாலும் உடல் எடை அதிகமாக வைத்திருந்ததால் ஒரு சில படத்தின் கதைக்கு அவர் செட் ஆகாமல் போனார்.

அதை உணர்ந்து கொண்ட ஹன்சிகாவுக்கும் சடவென உடல் எடையை குறைப்பதற்காக சிலர் காலம் சினிமாவுக்கு விட்டுள்ளார். ரசிகர்கள் உங்கள் உடலுக்கு பிகினி டிரஸ் போட்டா நல்லா இருக்காது என கமெண்ட் அடிக்க ஆரம்பித்தனர் ஒருவழியாக தற்போது உடல் எடையை அதிரடியாகக் குறைத்து தற்போது எந்த உடை போட்டாலும் ஹன்சிகா செம்ம அழகாக தெரிகிறார்.

இதற்காக ஹன்ஷிகா கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது இவரது கையில் மஹா மற்றுமொரு இரு திரைப்படங்களை வைத்திருக்கிறார். அதற்காக நடிகை ஹன்சிகா கவலை படாமல் தற்போது தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு பட்டையை வருகிறார் தோழிகளுடன் செம ஜாலியாக ஊர் சுற்றி பொழுதை கழிக்கிறார்.

மேலும் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிகினி உடையில் அவ்வபோது அதிரடியான புகைப்படங்களை எடுத்து வீசி வருகிறார் அந்த புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது இதனால் ஹன்ஷிகா செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். தற்போதும் பிகினி உடையில் தனது அழகை காட்டி உள்ளார் ஹன்சிகா. நீச்சல் உடையில் செம்ம கும்முனு இருக்கும் புகைப்படம் இணைய தளப்பக்கத்தில் தீயாய் பரவி வருகிறது.

hanshika
hanshika