நடிகை ஹன்சிகா திருமணம் செய்துக் கொள்ளப்போகும் நபர் இவர்தான்.! விரைவில் நிச்சயதார்த்தம்..

பொதுவாக சினிமாவில் நடித்து வரும் நடிகை திருமணம் செய்து கொள்வதற்கு யோசிப்பார்கள் ஏனென்றால் அவர்களுக்கு திருமணம் செய்து விட்டால் பெரிதாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காது மேலும் சினிமாவில் அவருக்கென்று இருந்த மார்க்கெட் குறைந்து விடும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருவார்கள் ஆனால் இவர்கள் பல காதல் சர்ச்சைகளில் சிக்குவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் ஒரு நடிகை குறைந்தது 40 வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள் அந்த வகையில் தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஹன்சிகாவுக்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வெளியாகிவுள்ளது.

இவர் தற்பொழுது தனது 50-வது திரைப்படமான மகா திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இவ்வாறு இவருடைய 50-வது திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரிதும் தோல்வியே அடைந்தது. இத்திரைப்படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடிகரும் இவருடைய முன்னாள் காதலருமான சிம்பு நடித்திருந்தார்.

மேலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் சில பிரச்சனையினால் திருமணம் வரை சென்றது அதன் பிறகு இதனைப் பெற்று பெரிதாக பேசப்படவில்லை. இதனை தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வந்த ஹன்சிகாவுக்கு தற்பொழுது திருமணம் நடக்க உள்ளதாம்.

அதாவது நடிகை ஹன்சிகா பிரபல அரசியல்வாதியின் மகனை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறாராம்.ஆனால் அந்த நபர் யார் என தற்போது வரையிலும் தெரியவில்லை விரைவில் இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து நடிகை ஹன்சிகா தற்பொழுது வரையிலும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment